[தமிழமுதம்] Apple iPad - Language Support for Tamil ?
It looks Tablet computers are the future. And for people on the go wireless
intenet in computers like iPad will be great in India for browsing
Who knows, 5 or 10 years from now, tablet pc's may be what is today's cell phones
as far as India is concerned. Hope there is/will be Safari browsers (I have asked
Apple folks, & Muthu) about Safari browser in iPad.
----
கலைச்சொல்: [Tablet computer]
மொபைல் கம்ப்யூட்டர் - நகர்கணி,
லேப்டாப் - மடிக்கணி.
லேப்டாப் - மடிக்கணி.
அது போல்,
டேப்லட் கம்ப்யூட்டர் - பலகைக் கணி (அ) வில்லைக் கணி
பலகை - சிலேட்டுப் பலகை; > டேப்லெட் கணி - பலகைக் கணி.
மேசைக் கணியில் மேசை திசைச்சொல்.
வில்லை - உர்துச் சொல் என்கிறது லெக்சிகன்.
வில்லை - உர்துச் சொல் என்கிறது லெக்சிகன்.
வில்- வளைதல். வில்லை என்பது
பாக்கிஸ்தான், வட இந்தியாவில் உள்ள
அடிமான (substratum) திராவிட சொல்லா?
அதாவது, வில்லை பாரசீக (அ) அரபி வார்த்தையா?
இல்லை, பிர், பீர் என்னும் ஸூஃபி குரு
போல வில்லை திராவிட வார்த்தையா (சிந்தியில் உள்ள
பிர்,பீர் தமிழின் பிரான், பிராட்டி, தம்பிரான்,
தம்புரான்/தம்புராட்டி (உ-ம்) நாயர் தரவாடு).
பிற பின்.
நா. கணேசன்
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment