Sunday, January 31, 2010

Re: [தமிழமுதம்] Re: ஜெயமோகனின் எழுத்துக்களைவிட லூசுமோகனின் நகைச்சுவை முற்போக்கானது!

நண்பர்களே,

கருத்து வேறுபாடுகள் சிலவற்றில் இருப்பினும் எழுத்தாளர் ஜெயமோகன் ஒர் உன்னதத் தமிழ் இலக்கியப் படைப்பாளர் என்பது என் அழுத்தமான கருத்து.

ஆங்கில இலக்கியப் படைப்பாளர் சோமர்செட் மாகத்தைப் (Somerset Maugஹம்)போன்றவர் அவர்.

சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++

2010/1/31 இராச ராச சோழன் <raja.raja.sholan@gmail.com>
அய்யோ ராசா... இங்கு சொல்பவர்கள் எல்லாருமே அவர் மீது காழ்ப்பு கொள்ள வில்லை... அவர் உண்மையிலேயே ஒரு தேர்ந்தெடுத்த மிக சிறந்த கழிசடை.. இதற்கு அவர் எழுத்துக்களே சாட்சி... 

2010/1/31 மஞ்சூர் ராசா <manjoorrasa@gmail.com>

அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என நான் சொல்லவே இல்லை. வக்காலத்து வாங்கவும் வரவில்லை.

ஆனால் இங்கு அவர் படைப்புகளுக்கான விமர்சனம் என்பதைவிட தனிமனித காழ்ப்புடனான விமர்சனமே மேலோங்கி நிற்கிறது.  அது தேவையா என்றேன்.

என்னமோ பண்ணுங்கப்பா......

எஸ்கேப்.....

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment