[தமிழமுதம்] Re: [அன்புடன்] மாண்புமிகு CM அண்ணன் அஞ்சா நெஞ்சன் பிறந்தநாள் வாழ்த்துகள்...
பாவிப்பயலுவா மதுரைய தான் கெடுத்து வைச்சிருக்கானுங்கன்னு பார்த்தா எங்க ஊரையும் கெடுத்துட்டாய்ங்க.. யாரோ பெரியசாமி வர்றார்ன்னு ஊரு முழுக்க கட் அவுட் வைச்சு பெரியாரின் தம்பியே பாட்டு வேறே.. எனக்கு வந்த கோபத்துக்கு ஊரையே எரிச்சிருப்பேன்
--
நட்புடன்
ரமேஷ்
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்
-- --
நட்புடன்
ரமேஷ்
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment