[தமிழமுதம்] Re: [அன்புடன்] குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
சூப்பர்
~ 'நியூ பாரத ரத்னா' காமேஷ் ~
2010/1/29 சாதிக் அலி <sadeekali@gmail.com>
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று,குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று....என்ன ஒரு அழகானக் கவிதை, கவிஞர் வாலிய வாழ்த்துவோம்.இனி கேளுங்கள்:
Song: kuzhandhaiyum theyvamum - பாடல்: குழந்தையும் தெய்வமும்
Movie: kuzhandhaiyum theyvamum - திரைப்படம்: குழந்தையும் தெய்வமும்
Singers: P. suseela - பாடியவர்: பி. சுசீலா
Lyrics: Poet Vali - இயற்றியவர்: கவிஞர் வாலி
Music: M.S. Viswanathan - இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
Year: - ஆண்டு: 1965
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment