Tuesday, January 26, 2010

Re: [அன்புடன்] க(தை)விதை : 6) வட்டத்தில் ஓட்டம்...! / துரை. ந. உ

தேடுதலே வாடிக்கையாகிப்போன
வேடிக்கை உலகத்தில்
வாழ்நாளெல்லாம் பயணித்து
வழியெல்லாம் வலைவிரித்து
விடாமல் தேடிக்கொண்டே
இருக்கிறான் மனிதன்.,
கடவுளை...........
அவனுக்குள்ளே தேடிநானா ?



ஆங்காங்கே அவதரித்து
அருகிலேயே உருவெடுத்து
அதே நம்பிக்கையோடு
தேடிக்கொண்டே தான்
இருக்கிறார் அவரும்.,
மனிதனை..........
அவனுக்குள்  இருக்கிறாரே .................

வாழ்க வளமுடன்

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment