Friday, January 29, 2010

[தமிழமுதம்] Re: [அன்புடன்] இந்தியாவில் எது சிறந்த இணைய சேவை

எனக்குத் தெரிந்து BSNL நல்ல வேகமா இருக்கும். அப்புறம் Airtel. இவுங்க தான் பெரிய சேவை நிறுவனங்கள்... எனக்குத் தெரிந்து டயல் அப் வழக்கொழிந்து போய்விட்டது.

USB மூலம் பயன்படுத்துறது வேகம் ரொம்ப குறைவு. Dial Up முறை தான் இதில் பயன்படுத்தப்படுகிறது.





2010/1/29 சாதிக் அலி <sadeekali@gmail.com>
குழும உறுப்பினர்களில் இந்தியாவில் இருந்து கலாய்க்கும் நண்பர்கள் நிறைய பேர் இருப்பீர்கள்.

அதில் சொந்தமாக வீட்டில் கணிணி வைத்து இணைய இணைப்பையும் பெற்றிருப்பீர்கள்.

நீங்கள் பயன்படுத்தும் இணைப்பைப் பற்றி கொஞ்சம் விவரங்கள் பகிருங்களேன்.

எண்

விபரங்கள்

1.        

இணைய சேவை நிறுவனம்

 

2.        

டயல் அப் இணைப்பு

 

3.        

டயல் அப் (USB)

 

4.        

டி எஸ் எல்

 

5.        

வயர்லஸ் பிராட் பேண்ட்

 

6.        

சந்தா தொகை

 

7.        

சந்தா காலம்

 

8.        

இருப்பது நகரம்/கிராமம்

 

9.        

வேகம் திருப்தியளிக்கிறதா?

 



--
--
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

       sadeekali@gmail.com
-----------  அ. சாதிக் அலி ----------------
நல் சிந்தனைக் கொள் மனிதா..!

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html



--
நட்புடன்

மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/

சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி.  சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment