[தமிழமுதம்] Re: [அன்புடன்] நாம ஏன் இப்படி இருக்கோம்
தினம் மார்கெட் போகும் அம்மாவுக்கு சரியான விலை தெரியுமே அதான் பேரம் பேசுறாங்க..
நல்லா உடை உடுத்தி இருந்தா விலை அதிகமா தான் இருக்கும்..
நானும் இங்கே ஒரு வயதான பெண்மணியிடம் வாழைப்பழம் வாங்குவேன்.. எப்ப வாங்கினாலும்
எடை குறைவா இருக்கும்.. விலை அதிகமா இருக்கும்..
அதே பெண்மணியிடம் மனைவி வாங்கினா எடை கொஞ்சம் குறைவா இருந்தாலும் விலை சரியா இருக்கும்...
~ காமேஷ் ~
2010/1/30 Charles Antony <charles.christ@gmail.com>
எனக்கு என் அம்மா கூட சந்தைக்கு போகும் போதெல்லாம் சில சமயம் டென்ஷன் ஆகும்... அங்க இருக்கும் சின்னச் சின்னக் கடைகளில் காய்கறி விற்பவர்களிடம் பேரம் பேசுவார்கள். இன்னிக்கு காலையில சந்தைக்கு போயிட்டு இறால் வாங்கிட்டு அப்படியே காய்கறி வாங்கும் போது பயிறு வித்தாங்க... அது என்ன பயிறுன்னு தெரியல கட்டு 8 ரூபா சொன்னாங்க அந்த வயதான பாட்டி, என்னோட அம்மா 5 ரூபாய்க்கு
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment