Re: [அன்புடன்] மாண்புமிகு CM அண்ணன் அஞ்சா நெஞ்சன் பிறந்தநாள் வாழ்த்துகள்...
மத்திய அமைச்சர் மாண்புமிகு அஞ்சா நெஞ்சர்
மதுரை காவலர் அண்ணன் அழகிரி அவர்கள் பிறந்த நாள் விழா
மதுரை மா நகரில் மிகவும் அமர்க்களமாக நடைபெறும்,
எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
பிறந்த நாளின் நோக்கம் உண்மையில் ஏழைகளுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் தான். அவர் பெயரை சொல்லி சிலர் செய்யும் தவறுகளுக்கு அண்ணன் அவர்கள் எப்படி பொறுப்பாவார்.
மதுரை மா நகரம் விரைவில் புது பொலிவு பெரும். அஞ்சா நெஞ்சரால் மட்டுமே அது சாத்தியம். ஏன் எனில் மதுரை மக்களின் மீது உள்ள அவருக்குள்ள அன்பு மட்டுமே.
பல்லாண்டு வாழ்ந்து இந்த தமிழ் சமூகத்திற்கு தொண்டு செய்ய வேண்டும் என
மனதார வாழ்த்துகிறேன்.
மாரியப்பன் தனபால். மதுரை.
2010/1/29 Charles Antony <charles.christ@gmail.com>
விரைவில் அது தான் நடக்கப்போகுது2010/1/29 malligai - Anbudan... <malligai3000@gmail.com>சூப்பர் ஐடியா...நீங்க கொழுத்தினா உங்களுக்குநாங்க கட் அவுட் வைக்கிறோம்...:)))))
--
நட்புடன்
மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/
சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி. சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment