Friday, January 29, 2010

Re: [தமிழமுதம்] இந்தியாவில் எது சிறந்த இணைய சேவை


எண்
   

விபரங்கள்

1.       
   

இணைய சேவை நிறுவனம்   டாடா இண்டிகாம்
   

 

2.       
   

டயல் அப் இணைப்பு  இல்லை
   

 

3.       
   

டயல் அப் (USB)
   

 

4.       
   

டி எஸ் எல்
   

 

5.       
   

வயர்லஸ் பிராட் பேண்ட்   வயர்லைன் ப்ராட்பாண்ட்

   

 

6.       
   

சந்தா தொகை   வருடத்துக்கு 5,666 ரூபாய்கள் வரியும் சேர்த்து. நான் எடுத்திருக்கும் ப்ளானின்படி
   

 

7.       
   

சந்தா காலம்   ஒரு வருடம், டவுன்லோட் அதிகமானால் பாண்ட்விட்த் அதிகமாகும். இல்லை எனில் பணம் மிச்சமானால் அது அடுத்த வருடக் கணக்கில் சேர்க்கப் படுகிறது.
   

 

8.       
   

இருப்பது நகரம்/கிராமம்  நகரம்
   

 

9.       
   

வேகம் திருப்தியளிக்கிறதா?  திருப்தி தான்.

கூடவே சேவைகள்ல் பற்றியும் கேட்டிருக்கலாம். சேவை இரு வருடங்கள் முன் வரை சுமார் தான். தற்சமயம் இரு வருடங்களாக சேவை பரவாயில்லை. முன்னேற்றம் இருக்கிறது. தொலைபேசி அழைப்பை உடனே கவனிக்கிறார்கள்.  ஏர்டெல் கூப்பிட்டால் கூட வருவதில்லை. வயர்லெஸ் ப்ராட்பாண்ட் வேகம் இல்லை என்றும் சொல்லப் படுகிறது.
   

 


--

2010/1/29 சாதிக் அலி <sadeekali@gmail.com>
குழும உறுப்பினர்களில் இந்தியாவில் இருந்து கலாய்க்கும் நண்பர்கள் நிறைய பேர் இருப்பீர்கள்.

அதில் சொந்தமாக வீட்டில் கணிணி வைத்து இணைய இணைப்பையும் பெற்றிருப்பீர்கள்.

நீங்கள் பயன்படுத்தும் இணைப்பைப் பற்றி கொஞ்சம் விவரங்கள் பகிருங்களேன்.

எண்

விபரங்கள்

1.        

இணைய சேவை நிறுவனம்

 

2.        

டயல் அப் இணைப்பு

 

3.        

டயல் அப் (USB)

 

4.        

டி எஸ் எல்

 

5.        

வயர்லஸ் பிராட் பேண்ட்

 

6.        

சந்தா தொகை

 

7.        

சந்தா காலம்

 

8.        

இருப்பது நகரம்/கிராமம்

 

9.        

வேகம் திருப்தியளிக்கிறதா?

 



--
--
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

       sadeekali@gmail.com
-----------  அ. சாதிக் அலி ----------------
நல் சிந்தனைக் கொள் மனிதா..!

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment