[தமிழமுதம்] Re: [அன்புடன்] ஹோசன்னா... விண்ணைத்தாண்டி வருவருவாயா..
நினைச்சேன்ப... நீங்க எல்லாம் ஜக்குபாய் பாடல் நல்லா இருக்குன்னு சொன்ன ஆளாச்சே. விண்ணைத் தாண்டி வருவாயா நல்லா இருக்கு சொன்னதுமே மைல்டா டவுட் வந்துச்சு. இருந்தாலும் ரகுமான் ஆச்சேன்னு பார்த்தேன். சரியான கடி. ஒரு பாட்டு கூட தேறலை. பாவம் கவுதம் மேனன்
--
நட்புடன்
ரமேஷ்
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்
-- 2010/1/30 Charles Antony <charles.christ@gmail.com>
முதல் முறை கேக்கும் போது என்னை பெருசா இம்ப்ரஸ் பண்ணினது இந்தப்பாடல் தான்.. விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் பாடல்... ரொம்ப நல்லா இருந்துச்சு... காலையில் இருந்து இந்தப்பாட்டை திரும்பத் திரும்ப கேட்டுக்கிட்டு இருக்கேன். முடிஞ்சா மற்ற பாடல்களின் சுட்டியும் தரேன்
http://www.ziddu.com/download/8366869/VinnaithaandiVaruvaayaa-04-Hosanna.mp3.html
--
நட்புடன்
ரமேஷ்
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment