[அன்புடன்] வாழ்க தேர்தல்
ஜனநாயக
மரத்தை
இரண்டாக வெட்டி,
ஒருபங்கில்
வேட்பாளனுக்கு
சிம்மாசனமும்,
இன்னொரு பங்கில்
வாக்காளனுக்கு
சவப்பெட்டியும்,
தயாரிக்கும் தச்சன்
எங்கள் தேர்தல்.
இளம்வழுதி, 984074 9656
ஜனநாயக
மரத்தை
இரண்டாக வெட்டி,
ஒருபங்கில்
வேட்பாளனுக்கு
சிம்மாசனமும்,
இன்னொரு பங்கில்
வாக்காளனுக்கு
சவப்பெட்டியும்,
தயாரிக்கும் தச்சன்
எங்கள் தேர்தல்.
இளம்வழுதி, 984074 9656
0 comments:
Post a Comment