Saturday, January 2, 2010

[பண்புடன்] Re: அப்படின்னா என்ன?

உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே...
பலரது ஆலோசனைகளுக்கும்,,!:)
அறிவுரைகளுக்கும் (மனசு வலிச்சாலும்) நன்றி!

On 12/21/09, bala murali <nagaibalamurali@gmail.com> wrote:
> இந்தக் காதல்.. காதல்..ங்கிறாங்களே...
> அப்படின்னா என்ன?
> அது சரியா? தப்பா?
>
> --
> ~~~~~~''":::நான் அவனேதான்:::"'''~~~~~~
> ||அஹம் ப்ரஹ்மாஸ்மி||
> துணிவு மட்டும் இருக்குமென்றால்.. எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
> என்றும் அன்புடன்...
> நாகை.எஸ்.பாலமுரளி.
> ஆசிரியர்:'வெற்றிநடை' மாத இதழ்.
> http://vetrinadai.blogspot.com/
>


--
~~~~~~''":::நான் அவனேதான்:::"'''~~~~~~
||அஹம் ப்ரஹ்மாஸ்மி||
துணிவு மட்டும் இருக்குமென்றால்.. எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
என்றும் அன்புடன்...
நாகை.எஸ்.பாலமுரளி.
ஆசிரியர்:'வெற்றிநடை' மாத இதழ்.
http://vetrinadai.blogspot.com/

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்

0 comments:

  • Post a Comment