Re: [அன்புடன்] Re: அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
மறதி தான் மனிதனை இலேசாக்குகிறது. எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருப்பின் மனிதன் சோகம் தாங்காது வாழ்க்கை ஆரம்பத்திலேயே சரிந்து விடுவான் என்பதாலேயே மறதி இயல்பாயிற்று. ஆனால் மறுபடி மறுபடி அடி வாங்கவே மறதி உபயோகமாகிறது.
அருமையான புத்தாண்டுச் செய்தி :)
நட்புடன்,
கந்தவேல் ராஜன் . ச
--
அன்புடன் புகாரி
http://pogathe.blogspot.com
http://anbudanbuhari.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment