Tuesday, December 29, 2009

Re: [அன்புடன்] Re: யார் வெறியன்?

please unsubscribe 

2009/9/23 அன்புடன் புகாரி <anbudanbuhari@gmail.com>


2009/9/22 Poongulali <poongulali.selvamuthu@gmail.com>

இது ஆண்களே அதிகம் காதலில் பாதிக்கப்படுகிறார்கள் என்று சொன்னதற்கு எழுதியது ..
 
புரியவில்லை பூங்குழலி, விளக்கம் தாருங்கள்
 
 

2009/9/23 Singaravel Jayabarathan <jayabarathans@gmail.com>

நண்பர் சாதிக் அலி,
 
சென்னையில் தன் நூல் வெளியீட்டு விழாவில் நூறு  பேருக்கு முன்பாகத் தன் அன்பு அன்னைக்குப்  பொன்னாடை  போர்த்தி அனைவரது கண்களை  நயாகரா  ஆக்கினவர்  கவிஞர்  புகாரி.
 
அவர் உங்கள் கண்ணிலும் நீர் சொட்டச் செய்து விட்டாரா ? 
 
 
அன்புடன்,
சி. ஜெயபாரதன்
 
+++++++++++++++

2009/9/22 சாதிக் அலி <sadeekali@gmail.com>


2009/9/22 அன்புடன் புகாரி <anbudanbuhari@gmail.com>


2009/9/22 சாதிக் அலி <sadeekali@gmail.com>


2009/9/22 அன்புடன் புகாரி <anbudanbuhari@gmail.com>

எந்த காதலையும் மறப்பது எவருக்கும் எளிதல்ல நண்பரே ...ஆணுக்கு இது என் முதல் காதல் ,இதை நான் மறக்க முடியாமல் தவிக்கிறேன் என்று சொல்லி பெருமை கொள்ள இந்த சமூகம் அனுமதிக்கிறது .ஆனால் ஒரு பெண்ணுக்கு அது அனுமதிக்கப்படவில்லை .
ஆனால் பெண்கள் அடுத்த வாழ்க்கைக்கு தங்களை தக அமைத்துக் கொள்கிறார்கள் என்பது உண்மையே ...அதற்கு மறந்தார்கள் என்று பொருளல்ல ...
 
அருமை பூங்குழலி
 

அன்புடன் புகாரி

அது தானே பார்த்தேன். காதல் அரசாங்கத்தின் ப்ராசிக்யூட்டர் எங்கே இன்னும் காணோம் என்று நெனச்சேன் சார். நீங்க வந்துட்டீங்க. நூறு வயசு உங்களுக்கு இறைவன் அருளட்ட்டும். 

ஞாபகம் வச்சுக்கிறதாலே என்ன சார் லாபம்.
 
வாழ்வில் நீங்கள் செய்வதெல்லாம் லாபம் கருதித்தானா?
 
அம்மா லாபமில்லாதவள் ஆகும்போது முதியோர் இல்லம் அனுப்பிவிடுவதா?
 
மனைவி லாபமில்லாதவள் ஆகும்போது விவாகரத்து செய்துவிடுவதா?
 
வணிகத்தனமா வாழ்க்கை சாதிக்?
 
அன்புடன் புகாரி
 



நான் அம்மாவுக்கு நல்ல மகனாகவும் என் மனைவிக்கு நல்ல கணவனாகவும் இருக்கவே விரும்புகிறேன். யாரையோ நினைத்துக் கொண்டு யாருடனோ வாழும் இழிய வாழ்க்கை வாழ்வது தான் சிறந்ததா புஹாரி சார்.

லாபம் என்பது இரண்டு புறமும் இருக்கணும். இவள் எவனையோ நினைச்சு வாழ, அந்தக் கணவன் என்ன பாவம் செய்தான்.

நான் கேட்ட லாபம் இப்படித்தான்.

அம்மாவைச் சுட்டிக்காட்டாதீர்கள். நான் அவர்களை இழந்து தவிக்கிறேன். என்னை அழ வைத்த பெருமை உங்களுக்குண்டு. 
 

--
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan

--~--~---------~--~----~------------~-------~--~----~
     அன்புடன் - உலகின் முதல்
       யுனித்தமிழ்க் குழுமம்
 buhari.googlepages.com/anbudan.html

-~----------~----~----~----~------~----~------~--~---




--
என்றும் அன்புடன் :T. MD NAZAR
                                    K.S.A

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment