Wednesday, December 30, 2009

Re: [அன்புடன்] new year wishes - Dhanapal

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

அன்பின் தனபால் - மதுரையா - தொடர்பு கொள்ளலாமே

நட்புடன் சீனா


--------------------------------------------------------------------------------


2009/12/30 mariappan dhanapal <mddhanapal72@gmail.com>


என் இனிய தமிழ் உறவுகளுக்கு,

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்வில் எப்பொழுதும் மகிழ்ச்சி பொங்கட்டும். 

எல்லா வளமும் நலமும் கிடைக்கப்பெற ஈடு இணையற்ற இறைவன் துணை செய்யட்டும் என 

உள்ளன்போடு தெரிவிக்கின்றேன்

உங்களின் ஆசியோடு 

மாரியப்பன் தனபால் .
மதுரை.



 

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment