Re: [தமிழ் மன்றம்] Re: [தமிழமுதம்] இந்தியாவை விட்டு விலகமாட்டோம், இந்திய எங்களை விலக்காதவரை !!! -- புலமைப் பித்தன் The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Int
30 டிசம்பர், 2009 5:30 am அன்று, Jay Jayabarathan <jayabarathans@gmail.com> எழுதியது:
-- /////நம்பிக்கையைக் கைவிடாதே, அது தான் வெற்றியின் முதற்படி என்றார் அறிஞர் அண்ணாத்துரை; அதுதான் என் முன் இப்போது தெரிகிறது.
தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று, 'தம்பி'க்குத் தாராளமாகக் கைகொடுத்த அக்னி சுப்ரமணியன் வெளியிட்டுள்ளமை சிறப்பு.
இந்த இடத்திற்குத் 'தமிழ் நாடு' என்று பெயர் வைத்தது குறித்து அண்ணா மீது எனக்கு வருத்தம் உள்ளது: ஏனெனில் இங்கு தமிழர்கள் மிகக் குறைவு; இந்தியர்கள் தான் பெரும்பாலானவர்கள்.
வெட்கமில்லை, யாருக்கும் வெட்கமில்லை என்றார் பராதிதாசன். அந்த நிலையில்தான் நாமும் இப்போது இருக்கிறோம். தமிழினம் விரோதத்தால் வீழ்த்தப்படவில்லை; அது துரோகத்தால் வீழ்த்தப்பட்டது. /////
பகுத்தறிவுப் பெரியார் நிழலில் அண்ணா முதல் எம்ஜியார், அக்கா, கருணா வரை 60 ஆண்டுக் காலம் தமிழ்நாட்டு அரசாங்கத்தில் ஆட்சியும் எதிர்ப்பு வாதமும் புரிந்துவரும் பற்பல திராவிடக் கட்சிகளுக்குள் ஏன் ஒற்றுமையும் சகோதரத் தன்மையும் இல்லை ?எப்போது இவர் யாவரும் தமிழ்நாட்டில் முதலில் ஒன்றுபடுவார் என்று சொல்லுங்கள் ?
புலிகளின் பாதையில் சென்றால் முடியும்
10 ல் ஒன்பதை ஒழித்து விட்டால் ஒன்றாகி விடும்
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment