Re: [அன்புடன்] சில கேள்விகளின் . . .
unsubscribe
2009/12/27 அன்புடன் புகாரி <anbudanbuhari@gmail.com>
ஆகா, ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லைஅருமையான ஏன்கள் சக்தி2009/12/27 Sakthi sakthithasan <sakthisakthithasan@googlemail.com>
சில கேள்விகளின் . . .
======================
சில பொழுதுகளின் தடங்கள்
நீளமாய் தெரிவதேன்
சில வார்த்தைகளின் உதிர்வு
நெஞ்சினை நெருடுவதேன்
சில பார்வைகளின் காயம்
இன்பமாய் வலிப்பதேன்
சில மெளனங்களின் மொழிகள்
சப்தமாய் உறைவதேன்
சில இரவுகளின் கருமை
துல்லியமாய்த் தெரிவதேன்
சில மேகங்களின் குழைவு
மழையாகிப் பொழிவதேன்
சில மலர்களின் வாழ்வு மட்டும்
மாலையோடு மறைவதேன்
சில கேள்விகளின் விடைகள் மட்டும்
சிக்காமல் தொலைவதேன்
அன்புடன்
சக்தி
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
--
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan
--
என்றும் அன்புடன் :T. MD NAZAR
K.S.A
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment