Wednesday, December 30, 2009

Re: [அன்புடன்] நிழற்படங்கள்

அன்பின் பூங்குழலி,
 
//அவளது பிடிவாதங்களை, உறுதியான முடிவுகளை உடைப்பதற்கென்றே ஆண்கள் பல ஆயுதங்களைத் தங்களிடம் கொண்டிருக்கிறார்கள்
 
 பல சாவுகள் தாங்கள் அமைதியாக இருந்து பார்த்திருப்பவர்களுக்கு பாடங்களைக் கற்றுக்கொடுக்கின்றன.
 
இது போன்ற பல அழகான சிந்தனைகள் கதை முழுவதும்//

:)

//தோடம்பழச் சுளைகளைத்
இது என்ன  பழமோ?//

ஆமாம் சகோதரி. Orange என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும். :)
 
//கதையின் கருவில் ஒன்றும் அத்தனை புதுமையில்லை  ...கொஞ்சம்
 நீளத்தை  குறைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன் ரிஷான்  //

சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்ல நினைத்தேன். :)
கருத்துக்கு நன்றி சகோதரி !
 
 


--
www.translations.tk
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment