Sunday, January 24, 2010

Re: [தமிழமுதம்] பெரியார் பார்வையில் பாரதியார் - 1

அன்புமிக்க சாந்தி
 
 
////ஆவதும் பெண்ணாலே.  அழிவதும் பெண்ணாலே என்பது தமிழ்ப் பொன்மொழி.
 
இத்த மொதல்ல மாத்தணும்...
 
ஆணாலே னு..  . செல்வனை மேடைக்கு அழைக்கிறோம்..///
 
++++++++
 
சிவம் பெரிதல்ல‌.  சக்திதான் பெரிது.
 
ஆண் மகனைப் பெறுபவளும் பெண்ணே.
 
கடவுள் முதலில் பெண்ணைப் படைத்தது.   தாய்மைப் பெண்ணுக்கு வேண்டிய ஓர் அவசியக் கருவியாக ஆண் படைக்கப் பட்டான். 
 
ஆணாதிக்க மனிதன் தான்தான் வல்லவன் என்று அகந்தையில் உள்ளான்.  
 
ஆடவனை ஓடச்  சாவி கொடுப்பதும் பெண்ணே !
 
ஔவையார்,  கிளியோபாத்ரா, அன்னை தெரேஸா, இந்திரா காந்தி,  சோனியா காந்தி, ஜெய லலிதா,  பனாஸிர் புட்டு ஆகியோ ரெல்லாம் இந்தப் பழமொழிக்குச் சில   உதாரணங்கள்.


சி. ஜெயபாரதன்.
 
++++++++++++++++++++++
 
 
2010/1/20 jmms <jmmsanthi@gmail.com>


2010/1/20 Jay Jayabarathan <jayabarathans@gmail.com>

ஆவதும் பெண்ணாலே.  அழிவதும் பெண்ணாலே என்பது தமிழ்ப் பொன்மொழி.
 



இத்த மொதல்ல மாத்தணும்...

ஆணாலே னு..  . செல்வனை மேடைக்கு அழைக்கிறோம்..


--
சாந்தி

God loves you because of who God is, not because of anything you did or
didn't do.

http://punnagaithesam.blogspot.com/ =============================


--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment