Saturday, December 26, 2009

[தமிழமுதம்] க(தை)விதை : மழைக்கு ஏங்கும் நிலம்போல....! / துரை. ந. உ

அயலக வாழ்வின் மறுபக்கம்:

 

வானம் பார்த்தே

வருடமெல்லாம் வாய்ப்பிளந்து

வறண்டு தகிக்கும் பொழுதில்...

வராதுவந்து சேர்ந்த

கோடைமழையின் சாரலில்

குளிர்ந்து குதூகலிக்கும் வேளையில்....

கலையத் துவங்கும் மேகம் கண்டு

கலங்கி மேலும் தகிக்கத்

துவங்கும் நிலமாய்……….

 

விடுமுறை முடிந்து

விமானத்தில் ஏறி

சன்னல்வழி வெளியே

கைகாட்டும் பொழுது

தவித்துத் துடிக்கத்

துவங்கியது  மனசு ............... L


--
என்றும் அன்புடன்  --  துரை --

வெண்பாக்கள் : 'மரபுக் கனவுகள்'     : http://marabukkanavukal.blogspot.com/
கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
ஹைகூ     : 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
பதிவுகள்     : 'வல்லமை தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
கதைகள்      : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
குழுமம்       : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment