[அன்புடன்] Re: க(தை)விதை : மழைக்கு ஏங்கும் நிலம்போல....! / துரை. ந. உ
அன்பின் துரை,
ஒரு நிகழ்வின் ஒலியை நிசப்தமாய் காட்டியிருக்கிறீர்கள். அற்புதமான
உணர்வினை, ஒரு கணத்தின் கனத்தை கச்சிதமாய் உணர்த்தியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்
அன்புடன்
சக்தி
On Dec 27, 6:25 am, துரை.ந.உ <vce.proje...@gmail.com> wrote:
> *அயலக வாழ்வின் மறுபக்கம்:*
>
> வானம் பார்த்தே
>
> வருடமெல்லாம் வாய்ப்பிளந்து
> <http://2.bp.blogspot.com/_2L_ZvTW9TBE/Szbz3sAndLI/AAAAAAAABDA/aQfSVf1...>
>
> வறண்டு தகிக்கும் பொழுதில்...
>
> வராதுவந்து சேர்ந்த
>
> கோடைமழையின் சாரலில்
>
> குளிர்ந்து குதூகலிக்கும் வேளையில்....
>
> கலையத் துவங்கும் மேகம் கண்டு
>
> கலங்கி மேலும் தகிக்கத்
>
> துவங்கும் நிலமாய்……….
>
> விடுமுறை முடிந்து
>
> விமானத்தில் ஏறி
>
> சன்னல்வழி வெளியே
>
> கைகாட்டும் பொழுது
>
> தவித்துத் துடிக்கத்
>
> துவங்கியது மனசு ............... L
>
> --
> என்றும் அன்புடன் -- துரை --
>
> வெண்பாக்கள் : 'மரபுக் கனவுகள்' :http://marabukkanavukal.blogspot.com/
> கவிதைகள்: 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.com
> ஹைகூ : 'வானம் வசப்படும்' :http://duraihaikoo.blogspot.com
> பதிவுகள் : 'வல்லமை தாராயோ' :http://duraipathivukal.blogspot.com
> கதைகள் : 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
> குழுமம் : 'தமிழ்த் தென்றல்' :http://groups.google.co.in/group/thamizhthendral
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment