Re: [தமிழ் மன்றம்] Re: [அன்புடன்] Re: [தமிழமுதம்] பெரியார் பார்வையில் பாரதியார் - 1
அவர் மாபெரும் கவிஞர். பாவேந்தரே போற்றிய கவிஞர்.
வசைபாடும் போக்கு காணப்படுவது மிக வருந்தத் தக்கது மட்டுமல்ல
கண்டிக்கத் தக்கதுமாகும். ////
பெரியாரைப் புகழ்வதற்குப் பாரதியாரை இகழ்வது மட்டும் கண்டிக்கப்பட வேண்டிய தில்லையா ?
2010/1/2 Jay Jayabarathan <jayabarathans@gmail.com>
//// மகா கவி பாரதியை உயர்த்த வேண்டும் என்பதற்காகதந்தை பெரியாரை தாழ்த்த வேண்டியதில்லைதந்தை பெரியாரை பிறக்க வில்லை என்றால்தமிழனுக்கு வாழ்க்கை இல்லைஇரா .இரவி /////இல்லை நண்பரே ! தந்தை பெரியாரைப் புகழ்த்த, தமிழ்க் கவிஞர் பாரதியாரைத் தமிழர் ஒருவர் பெரியார் எழுதியதுபோல் வசைபாடி இகழ்ந்திருக்கிறார்.தந்தை பெரியார் 75 வருடங்களாக அந்தணர்களையும், இந்து மதத்தினரையும், தேச விடுதலைத் தியாகிகளையும் திட்டி வந்ததை மறந்து விட்டீர்களா ?பெரியாரது ஆயுதமே வாய்தானே ! வால்போல் நீண்ட நாக்குதானே !பாரதியாரைக் குறை சொல்வது தேவையில்லை.
அவர் மாபெரும் கவிஞர். பாவேந்தரே போற்றிய கவிஞர்.ஆனால் பாரதியாரை உயர்த்துவதற்கு பாவேந்தரையும் பெரியாரையும்
வசைபாடும் போக்கு காணப்படுவது மிக வருந்தத் தக்கது மட்டுமல்ல
கண்டிக்கத் தக்கதுமாகும்.அதுவும் வசைபாடுவதைக் கண்டிப்பதற்கு,
"பெரியாருக்கு வால் போல நீண்ட நாக்கு"
என்று சொல்லி வசை பாடவேண்டுமா?இதையே "ஏங்க பேசறவங்களுக்குதான் நாக்கு வால் போல நீளுமா?
கவிதை பாடறவங்களுக்கு நாக்கு வால் போல நீளாதா? " என்று யாராச்சும்
திருப்பிக் கேட்கிறாங்கன்னு வச்சுக்குங்க....(சும்மா ஒரு பேச்சுக்குதான் )
அப்ப பெரியாரை வைது பாரதியார் போன்ற
கவிஞர்களுக்கும் இகழ்ச்சியைப் பெற்றுத் தந்தது ஆகாதா?துப்பாக்கி என்ற ஆயுதம் ஏந்தி போராடுபவர்களையும் இகழ்ச்சி
செய்ய வேண்டியது. பேச்சையே ஆயுதமாகக் கொண்டவர்களையும்
இகழ்ச்சி செய்ய வேண்டியது. இது சரியா?எங்கேயோ அடிப்படை உணர்வு இடறுகிறாப்போல உளதே!
அன்புடன்
நாக.இளங்கோவன்--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamilmanram@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment