Sunday, December 27, 2009

Re: [தமிழமுதம்] இந்தியர்களிடம் இருந்து விலகி இருப்பது தான் தமிழருக்கு நல்லது

///SEPARAtist like GANDHI,NEHRU,SUBASH etc did the same.Why didn't they rectify the problems in SOVEREIGN BRITISH empire by being a part of SOVEREIGN BRITISH EMPIRE///
 
பெரியாரும் அவரது சீடரும் இப்படித்தான் செய்தார்.  விடுதலை என்றால் என்ன ?  விளக்கம் தேவை.

சி. ஜெயபாரதன்

+++++++++

2009/12/27 Arun Vignesh <arun1paladin@gmail.com>

இந்திய விடுதலைக் கீழ், இந்தியப் போக்குவரத்து, அஞ்சல், இராணுவப் பாதுகாப்பு, இந்திய நாணயம், இந்திய அரசியல் சட்டத்தின் படி வாழ்ந்து கொண்டு நான் இந்தியன் அல்லன் என்பது வேடிக்கையாக இருக்கிறது.


SEPARAtist like GANDHI,NEHRU,SUBASH etc did the same.Why didn't they rectify the problems in SOVEREIGN BRITISH empire by being a part of SOVEREIGN BRITISH EMPIRE

27 டிசம்பர், 2009 7:02 am அன்று, மகிழ்நன் பா <suresh.sasa2125@gmail.com> எழுதியது:



மகிழ்நன்
+919769137032
Contact Me OrkutFacebookBloggerTwitter



27 டிசம்பர், 2009 6:52 pm அன்று, வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com> எழுதியது:



27 டிசம்பர், 2009 7:13 am அன்று, senthil <senthil40in@gmail.com> எழுதியது:



2009/12/27 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>

நீங்கள் கூறுவது ஒரு விதத்தில் சரி.ஆனால் சில தோழர்கள் கருத்துக்கு மாற்று கருத்து என்பதில் நம்பிக்கை இல்லாமல்
பண்பற்ற சொல்லில் தான் அதிக நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள்.
 
என் இணைய வாழ்வில் மட்டுறுத்தலுக்கு முதன் முறையாக பணிச்சுமை என்ப‌தை வருததத்துடன் தெரிவிக்கிறேன்
இணையத்தில் தமிழ் எழுதும் அளவுக்கு கற்றவர்கள் இப்ப‌டியும் எழுதுவார்களா என்னும் போது திகைப்பு ஏற்படுகிறது.(மகிழ்நனை சொல்லவில்லை)
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழி பொய்யாகட்டும்
 
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்



--
http://viththugal.blogspot.com/
நீவிர் வாழிய வளமுடன்
http://www.naamtamilar.org/

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment