கம்ப்யூட்டர் ப்ராப்ளம் - உதவி தேவை!
எனது கம்ப்யூட்டர் அடிக்கடி ரீஸ்டார்ட் ஆகிறது.
அதனால் தொடர்ந்து நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை..
ஏன் அப்படி ஆகிறது?
எப்படி அதனை சரிசெய்வது?
தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்..
--
~~~~~~''":::நான் அவனேதான்:::"'''~~~~~~
||அஹம் ப்ரஹ்மாஸ்மி||
துணிவு மட்டும் இருக்குமென்றால்.. எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
என்றும் அன்புடன்...
நாகை.எஸ்.பாலமுரளி.
ஆசிரியர்:'வெற்றிநடை' மாத இதழ்.
http://vetrinadai.blogspot.com/
--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"
0 comments:
Post a Comment