Saturday, January 2, 2010

Re: [muththamiz] கம்ப்யூட்டர் ப்ராப்ளம் - உதவி தேவை!

இது மாதிரி Restart ஆவதற்கு ஆபெரடிங் சிஸ்டம் தான் ப்ரோப்ளம்.
புதிதாக (OS)Windows,Unix  Re install செய்தால் இந்த ப்ரோப்ளம் வராது.





தமிழனாய்...
பாலாஜி.ச.இமலாதித்தன்
www.tamilvaasal.blogspot.com

வீரம் எனது குலத்தொழில்


2010/1/2 bala murali <nagaibalamurali@gmail.com>
எனது கம்ப்யூட்டர் அடிக்கடி ரீஸ்டார்ட் ஆகிறது.
அதனால் தொடர்ந்து நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை..
ஏன் அப்படி ஆகிறது?
எப்படி அதனை சரிசெய்வது?
தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்..

--
~~~~~~''":::நான் அவனேதான்:::"'''~~~~~~
||அஹம் ப்ரஹ்மாஸ்மி||
துணிவு மட்டும் இருக்குமென்றால்.. எதுவும் கைக்கெட்டும் தூரமே..!
என்றும் அன்புடன்...
நாகை.எஸ்.பாலமுரளி.
ஆசிரியர்:'வெற்றிநடை' மாத இதழ்.
http://vetrinadai.blogspot.com/

--
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.

--
"தமிழ்த்தென்றலோடு தவழ்ந்து வருக
கனவு மெய்ப்படும்; வானம் வசப்படும்"

0 comments:

  • Post a Comment