[அன்புடன்] அன்புடன் நண்பர்களுக்கு ஓர் அறிவித்தலும் வேண்டுகோளும்
அன்பு உள்ளங்களே ,
இம்முறை சென்னை புத்தகக் கண்காட்சியில் ஜனவரி 10ம் திகதி மணிமேகலைப் பிரசுர வெளியீட்டு விழாவில் எனது கட்டுரைத் தொகுப்பு " திசைமாறிப் போகும் திருமணங்கள்" வெளியிடப்படுகிறது
வழமையாக இவ்விழாவில் கலந்து கொள்ளும் எனக்கு இம்முறை நடைமுறைச் சிக்கல்களினால் கலந்து கொள்ள இயலவில்லை. இவ்விழாவில் கலந்து கொள்ளக்கூடிய அன்பு உள்ளங்கள் இவ்விழாவிற்கு சமூகமளித்து இவ்விழா சிறப்புடன் நிறைவேற உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
அவ்விழாவிற்கான மின்னழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளேன்.
அன்பான ஆதரவிற்கு இதயபூர்வமான நன்றிகள்.
அன்புடன்
சக்தி சக்திதாசன்
சக்தி சக்திதாசன்
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment