Re: [அன்புடன்] சகோதரனின் திருமண வைபவம் அழைப்பிதழ் :) :)
மணமக்கள் எல்லா நலனும் பெற்று பெரு வாழ்வு வாழவும் இறைவனின் கருணை என்றும் இருக்கவும் நல்வாழ்த்துகள்.....
அன்புடன்
காந்தி
தாமதத்திற்கு மன்னிக்கவும் நிவே...
இன்று தான் இந்த இழையை கவனித்தேன்..
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment