Monday, December 28, 2009

[அன்புடன்] Re: சில கேள்விகளின் . . .

சில மெளனம் மொழி சப்தமாய் உறைவது " அருமை சக்தி அய்யா

On 27 Dec, 22:43, அன்புடன் புகாரி <anbudanbuh...@gmail.com> wrote:
> ஆகா, ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை
>
> அருமையான ஏன்கள் சக்தி
>
> 2009/12/27 Sakthi sakthithasan <sakthisakthitha...@googlemail.com>
>
>
>
> > சில கேள்விகளின் . . .
> > ======================
>
> > சில பொழுதுகளின் தடங்கள்
> > நீளமாய் தெரிவதேன்
> > சில வார்த்தைகளின் உதிர்வு
> > நெஞ்சினை நெருடுவதேன்
> > சில பார்வைகளின் காயம்
> > இன்பமாய் வலிப்பதேன்
> > சில மெளனங்களின் மொழிகள்
> > சப்தமாய் உறைவதேன்
> > சில இரவுகளின் கருமை
> > துல்லியமாய்த் தெரிவதேன்
> > சில மேகங்களின் குழைவு
> > மழையாகிப் பொழிவதேன்
> > சில மலர்களின் வாழ்வு மட்டும்
> > மாலையோடு மறைவதேன்
> > சில கேள்விகளின் விடைகள் மட்டும்
> > சிக்காமல் தொலைவதேன்
>
> > அன்புடன்
> > சக்தி
>
> > --
> > அன்புடன் - உலகின் முதல்
> > யுனித்தமிழ்க் குழுமம்
> > buhari.googlepages.com/anbudan.html
>
> --
> அன்புடன் புகாரிhttp://anbudanbuhari.blogspot.comhttp://buhari.googlepages.comhttp://groups.google.com/group/anbudan

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment