Re: [அன்புடன்] Re: [anbudan] Re: பாட்டுக்கு பாட்டு...எல்லோரும் வாங்க!!!
| எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே |
| என்னை தந்தேனே.. |
| தேரில் வந்த தெய்வமே |
| தேவ பந்தமே |
| கையில் தீபம் இருந்தும் நான் கண்ணில்லாமல் வாழ்ந்தேன் |
| கண்ணை தந்து உன்னை நான் அன்னை போல காப்பேன். |
| வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா (2) |
| விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம் |
| தொடங்கு கண்ணா புதிய பாடம் |
| மடியில் சாய்ந்து படிக்க வேண்டும் |
| ...........எங்கே என் ஜீவனே........... |
| முத்தம் போடும் வேளையில் சத்தம் ரொம்ப தொல்லை |
| பூக்கள் பூக்கும் ஓசைகள் காதில் கேட்பதில்லை |
| காம பாணம் பாய்வதால் காயமாகுமே (2) |
| கலசம் இன்று கவசமாகும் காமன் அம்பு முறிந்துபோகும் |
| மலர்ந்த தேகம் சிவந்து போகும்.. |
| .............எங்கே என் ஜீவனே............... |
2009/12/3 Poongulali <poongulali.selvamuthu@gmail.com>
முடியட்டும்
முடியும் போது முடியட்டும்
விடியட்டும்
விடியும் போது விடியட்டும்
விடியட்டும்
விடியும் போது விடியட்டும்நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோஆடும் மயிலே ஆட்டம் எங்கேபாடும் குயிலே பாட்டு எங்கே
2009/12/2 Ponchandar K <ponchandar@gmail.com>
கொடி அசைந்ததும் காற்று வந்ததாகாற்று வந்ததும் கொடி அசைந்ததாநிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
பலர் நிறைந்த சபையினிலே
பண்பு கூட மாறினால்...
பண்பு கூட மாறினால்
நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
பலர் நிறைந்த சபையினிலே
பண்பு கூட மாறினால்...
பண்பு கூட மாறினால்
மாறட்டும்
மனது போல போகட்டும்
ஆடட்டும்
தனை மறந்து ஆடட்டும்
ஆடட்டும்
தனை மறந்து ஆடட்டும்
தலை குனிந்த பெண்களும்
தலை நிமிர்ந்த ஆண்களும்
தலை குனிந்த பெண்களும்
தலை நிமிர்ந்த ஆண்களும்
நிலை குலைந்து போன பின்
நீதி எங்கு வாழுமோ
நீதி எங்கு வாழுமோ
வாழட்டும்
வழி மறந்து வாழட்டும்
பார்க்கட்டும்
அறிவு கொண்டு பார்க்கட்டும்
பார்க்கட்டும்
அறிவு கொண்டு பார்க்கட்டும்
அனுபவிக்கும் அவசரம்
ஆடை மாற்றும் அதிசயம்
முடிவில்லாத போதையில்
முகம் மறந்து போகுமோ
முகம் மறந்து போகுமோ
போகட்டும்
புதிய சுகம் காணட்டும்
காணட்டும்
காலம் வரும் மாறட்டும்
காணட்டும்
காலம் வரும் மாறட்டும்
ஊமை கண்ட கனவையும்
உறவு தந்த நினைவையும்
கருவிலுள்ள மழலையும்
உருவம் காட்ட முடியுமோ
உருவம் காட்ட முடியுமோ
முடியட்டும்
முடியும் போது முடியட்டும்
விடியட்டும்
விடியும் போது விடியட்டும்
விடியட்டும்
விடியும் போது விடியட்டும்
நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ<><><><><><><><><><><><><><><><><><><படம்: இராமன் எத்தனை இராமனடி
பாடியவர்: பி.சுசீலா
இசை: எம். எஸ்.விஸ்வனாதன்
வரிகள்: கண்ணதாசன்
2009/12/2 Poongulali <poongulali.selvamuthu@gmail.com>
பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மாகொடி அசைந்ததும் காற்று வந்ததாகாற்று வந்ததும் கொடி அசைந்ததாநிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா2009/11/30 Ponchandar K <ponchandar@gmail.com>
பூ வரையும் பூங்கொடியேபூமாலை போடவாபொன்மகளே வாழ்கவென்றுபாமாலை பாடவாபூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பார்த்தெடுக்க தாமதிக்க
வாடைக் காற்றும் பூப்பறித்து
போனதம்மா
பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
ஆசைக்குத் தாழ் போட்டு அடைத்தென்ன லாபம்
அதுதானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழைநீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்
சிலருக்குச் சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்
ஓ..ஓ..ஓ...ஓ...ஓ...ஓ...
பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
தாய்கூட அழுகின்ற பி்ள்ளைக்குத்தானே
பசியென்று பரிவோடு பாலூட்ட வருவாள்
உன்வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட
முன் வந்து நின்றால்தான் முகம் காட்டும் அங்கே
மனதுக்குள் பலகோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால்தான் உதவிகள் பெறக்கூடும்
"கோழைக்குக் காதலென்ன ஊமைக்குப் பாடலென்ன"
ஓ..ஓ..ஓ...ஓ...ஓ...ஓ...
பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
பார்த்தெடுக்க தாமதிக்க
வாடைக் காற்றும் பூப்பறித்து
போனதம்மா
பூங்கொடிதான் பூத்ததம்மா
பொன்வண்டுதான் பார்த்ததம்மா
2009/11/20 Poongulali <poongulali.selvamuthu@gmail.com>
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானேபூ வரையும் பூங்கொடியேபூமாலை போடவாபொன்மகளே வாழ்கவென்றுபாமாலை பாடவா
2009/11/19 Gayathri @Kavinaaa <gaya1988@gmail.com>
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ்மைந்தன் தோன்றினானே (புகழ்மைந்தன் தோன்றினானே) கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும் கருணைமகன் தோன்றினானே நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானே கவிநா...
2009/11/19 Ponchandar K <ponchandar@gmail.com>
மேகமாய் வந்து போகிறேன்கூந்தலிலே மேகம் வந்துகுடி புகுந்தாள் ஒரு கவி எழுத
மேகமாய் வந்து போகிறேன்
வென்னிலா உன்னை தேடினேன் (2)
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னைச் சேர்வது
என் அன்பே... என் அன்பே....
(மேகமாய்....)
உறங்காமலே உளரல் வரும் இதுதானோ ஆரம்பம்
அடடா மனம் பறிபோனதே அதில் தானோ இன்பம்
காதல் அழகானதா? இல்லை அறிவானதா?
காதல் சுகமானதா? இல்லை சுமையானதா?
என் அன்பே.... என் அன்பே...
(மேகமாய்....)
நீ வந்ததும் மழை வந்ததும் நெஞ்சிக்கும் ஆனந்தம்
நீ பேசினால் என் சோலையில் என்கெங்கும் பூவாசம்
என் காதல் நிலா என்று வாசல் வரும்
அந்த நாள் வந்து தான் என்னில் சுவாசம் வரும்
என் அன்பே.... என் அன்பே...
2009/11/19 Poongulali <poongulali.selvamuthu@gmail.com>
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சிச் சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோகூந்தலிலே மேகம் வந்துகுடி புகுந்தாள் ஒரு கவி எழுத2009/11/19 Ponchandar K <ponchandar@gmail.com>
கவிதை பாடு குயிலே குயிலேஇனி வசந்தமேஇளமை ராகம் இதுவே இதுவேமிக இனிமையே
இளமை என்னும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
தன்னை மறந்து மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
கண்ணை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
காட்டு வழியில் பயணம்
கங்கை நதிக்கு மண்ணில் அணையா?
(இளமை)
அங்கம் முழுதும் பொங்கும் இளமை
இதம் பதமாய் தோன்ற
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ
(இளமை)
மங்கை இனமும் மன்னன் இனமும்
குலம் குணமும் என்ன
தேகம் துடித்தால் கண்ணேது
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சிச் சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ
(இளமை)படம் ----- பகலில் ஒரு இரவு
2009/11/18 Poongulali <poongulali.selvamuthu@gmail.com>
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரேகவிதை பாடு குயிலே குயிலேஇனி வசந்தமேஇளமை ராகம் இதுவே இதுவேமிக இனிமையே2009/11/17 Ponchandar K <ponchandar@gmail.com>
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலரபருவமே புதிய பாடல் பாடுஇளமையே பூந்தென்றல் ராகம்
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
நீ போகும் பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம்
ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன் போகுமோ
கைதான போதும் கை சேர வேண்டும்
உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும்
என் ஜென்மமே ஈடேறவே
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே
ஊரெங்கும் போகும் என் ராகங்களே
உன் வீடு தேடும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல் வரம்
என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம்
காவேரி வெள்ளம் கை சேரத் துள்ளும்
ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே
2009/11/17 Poongulali <poongulali.selvamuthu@gmail.com>
மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம் மங்கல தீபத்தின் பொன்னொளிச் சாரம் இளமை அழகின் இயற்கை வடிவம் இரவைப் பகலாய் அறியும் பருவம்பருவமே புதிய பாடல் பாடுஇளமையே பூந்தென்றல் ராகம்2009/11/17 Ponchandar K <ponchandar@gmail.com>
பூமாலை வாங்கி வந்தான்பூக்கள் இல்லையேபூமாலையில் ஓர் மல்லிகை - இங்கு நான் தான் தேன் என்றது உந்தன் வீடு தேடி வந்தது - இன்னும் வேண்டுமா என்றது (பூ) சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம் சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும் கரும்போ கனியோ கவிதைச் சுவையோ விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் (பூ) மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம் மங்கல தீபத்தின் பொன்னொளிச் சாரம் இளமை அழகின் இயற்கை வடிவம் இரவைப் பகலாய் அறியும் பருவம் ===========================================================படம் : ஊட்டி வரை உறவு குரல் : டி.எம்.எஸ்., பி.சுசீலா இசை : எம்.எஸ்.வி. பாடல் : கண்ண்தாசன் நடிகர்கள் : சிவாஜி, கே.ஆர்.விஜயா
2009/11/14 Poongulali <poongulali.selvamuthu@gmail.com>
பூமாலையே
ஏங்கும் இரு
தோள் சேரவா
வாசம் வரும்பூமாலை வாங்கி வந்தான்பூக்கள் இல்லையே
--~--~---------~--~----~------------~-------~--~----~
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
-~----------~----~----~----~-- ----~----~------~--~---
--
அன்புடன்
"Every little smile can touch somebodies heart"
http://www.kavina-gaya.blogspot.com/--~--~---------~--~----~------------~-------~--~----~
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
-~----------~----~----~----~------~----~------~--~---
--
அன்புடன்
கவிநா...காயத்ரி...
"Every little smile can touch somebodies heart"
என் எண்ணங்களைக் காண.. - http://www.kavina-gaya.blogspot.com/
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment