Re: [தமிழமுதம்] இந்தியர்களிடம் இருந்து விலகி இருப்பது தான் தமிழருக்கு நல்லது
நண்பர் மகிழ்நன்,
பூகோளம் இந்தக் கணனி யுகத்தில் ஒரு பொரி உருண்டையாகப் போனது.
வட கொரியாவில் அணு ஆயுதச் சோதனை செய்தால் கதிரியக்கப் பொழிவு உமது வீட்டு அரிசிப் பானையில் விழுகிறது. தமிழ்நாடு மட்டும்தான் வாழ வேண்டும், மற்றவர் எக்கேடு கெட்டால் என்ன என்று கொட்டாவி விடும் காலம் இதுவன்று.
சீனாவில் பூகம்பமென்றால் சென்னையிலிருந்து மருத்துவர் செல்கிறார். குஜராத்தில் நில நடுக்கம் என்றால் கனடாவிலிருந்து
போர்வைகள், கோதுமை, மருந்து வகைகள் அனுப்பப் படுகின்றன.
அகில உலக மக்களின் கரங்கள் கோர்த்து நீட்சியாகி ஒருவருக்
கொருவர் உதவும் யுகம் இது.
சி. ஜெயபாரதன்.
+++++++++++++++++
2009/12/27 மகிழ்நன் பா <suresh.sasa2125@gmail.com>
அனைத்துலகிற்கும் ஒரே நாடு..............
பூகோள பாடத்தை படிக்கும் குழந்தைகள் இத்தனை நாடுகளை பற்றி படிக்கும் தேவை இருக்காது28 டிசம்பர், 2009 12:56 am அன்று, Jay Jayabarathan <jayabarathans@gmail.com> எழுதியது:
Dear Arun Vignesh,I am an Indian even though I live in Canada. There are some traitors in India even though they live in India.திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.யாதும் நாடே ! யாவரும் கேளிர்.There are several Nuclear Power Plants in India not only in Kudangkulam.சி. ஜெயபாரதன்+++++++++++++++++2009/12/27 Arun Vignesh <arun1paladin@gmail.com>
Now China is gonna attack India from all sides.Why should Tamils for India when they have no part in it's policy decisions.Now they are going to installt 2 more nuclear reactor in KUDUMBKULAM.They are clear that if that reactor blasts or if attacked by CHINA then only TAMILS are going to die and not India.
What is the reason for wate rscarcity in Tamil Nadu?If Tamil Nadu had been a SOVEREIGN STATE then it can go to International court of justice or ally with Super Powers like CHINA or USA.Who leeched the MINERALS from TN and sent electricity to other states?
Greece is of the same size as Tamil Nadu ,how is it surviving?
Malaysia got independence after it was believe that India got independence,But now what is the status of an average Malaysian an Indian?
What is the size of MALDIVES?It's just 300 ss.km
How many Indians even know a few points from so called constitution of the indian union?
If you are such at die hard indian then why are you cleaning white boots in CANADA?
27 டிசம்பர், 2009 7:19 am அன்று, Arun Vignesh <arun1paladin@gmail.com> எழுதியது:
இந்திய விடுதலைக் கீழ், இந்தியப் போக்குவரத்து, அஞ்சல், இராணுவப் பாதுகாப்பு, இந்திய நாணயம், இந்திய அரசியல் சட்டத்தின் படி வாழ்ந்து கொண்டு நான் இந்தியன் அல்லன் என்பது வேடிக்கையாக இருக்கிறது.
SEPARAtist like GANDHI,NEHRU,SUBASH etc did the same.Why didn't they rectify the problems in SOVEREIGN BRITISH empire by being a part of SOVEREIGN BRITISH EMPIRE
27 டிசம்பர், 2009 7:02 am அன்று, மகிழ்நன் பா <suresh.sasa2125@gmail.com> எழுதியது:
27 டிசம்பர், 2009 6:52 pm அன்று, வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com> எழுதியது:
27 டிசம்பர், 2009 7:13 am அன்று, senthil <senthil40in@gmail.com> எழுதியது:
2009/12/27 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
நீங்கள் கூறுவது ஒரு விதத்தில் சரி.ஆனால் சில தோழர்கள் கருத்துக்கு மாற்று கருத்து என்பதில் நம்பிக்கை இல்லாமல்
பண்பற்ற சொல்லில் தான் அதிக நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள்.என் இணைய வாழ்வில் மட்டுறுத்தலுக்கு முதன் முறையாக பணிச்சுமை என்பதை வருததத்துடன் தெரிவிக்கிறேன்
இணையத்தில் தமிழ் எழுதும் அளவுக்கு கற்றவர்கள் இப்படியும் எழுதுவார்களா என்னும் போது திகைப்பு ஏற்படுகிறது.(மகிழ்நனை சொல்லவில்லை)
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழி பொய்யாகட்டும்--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
http://viththugal.blogspot.com/
நீவிர் வாழிய வளமுடன்
http://www.naamtamilar.org/
--
http://viththugal.blogspot.com/
நீவிர் வாழிய வளமுடன்
http://www.naamtamilar.org/
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment