Friday, February 19, 2010

[தமிழமுதம்] பிக்காஸோ ஓவியத்தின் மீது விழுந்த பெண்


 
 




நியூயோர்க் மெட்ரோ பொலிடன் கலை அருங்காட்சியகத்தில் ஓவிய வகுப்பொன்றில் பங்கேற்ற பெண் ஒருவர், தவறுதலாக அரிய பிக்காஸோ ஒவியமொன்றின் மீது விழுந்து அதனைச் சேதப்படுத்தியதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து "தி அக்டர்' என்ற தலைப்பிலான 6 அடி 4 அங்குலம் உயரமான மேற்படி பாரிய ஓவியத்தின் வலது கீழ்ப்பக்க மூலையில் சுமார் 6 அங்குல அளவான பகுதி கிழிந்துள்ளது.

எனினும் எதிர்வரும் ஏப்ரல் இறுதியில் ஆரம்பமாகும் கண்காட்சியில் மேற்படி ஓவியம் சீர் செய்யப்பட்டு இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


 
 



--
www.translations.tk
www.mrishanshareef.tk
www.rishanshareefpoems.tk
www.rishanshareefarticles.tk
www.myphotocollections.tk
www.rishanworldnews.tk
www.picturestothink.tk
www.shortstories.tk
www.rishan.tk

--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்

0 comments:

  • Post a Comment