Sunday, February 14, 2010

[அன்புடன்] காதலர் தினம்

60 வயது நிரம்பியும்  குறும்பு குறையாத சிந்தனைச் சிற்பி  எதையும்   வித்யாசமான கோணத்தில் சிந்திக்கும் நகைச்சுவையாளர்

காதலர் தினத்துக்கு  வித்யாசமான முறையிலே  தன்னுடைய மனைவிக்கு  பரிசு அளிக்க 

முடிவு செய்து  கடைக்குச் சென்று ஒரு வித்யாசமான  பரிசுப் பொருளைக் கண்டு  அதை வாங்கி  மிக ரகசியமாக  நன்றாக பரிசுப் பொட்டலமாக்கி

வீட்டுக்கு கொண்டு வந்து  மனைவிக்கு  கொடுத்தார்

அந்தப் பரிசை வாங்கி  பிரித்துப் பார்த்துவிட்டு

கண்களில் ஆனந்தக் கண்ணீருடன்

தன் கணவனைப் பார்த்து  அந்தப் பெண்மணி கேட்ட கேள்வி

நீங்க திருந்தவே  மாட்டீங்களா…?

அப்படி என்ன பரிசு அது 

இணைப்பைப் பாருங்கள்

 

அன்புடன்

தமிழ்த்தேனீ

 



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc1947@gmail.com
http://thamizthenee.blogspot.com

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment