Re: [அன்புடன்] Re: கவிதைக் காதலன் - கவிதைகள் (சிவசுப்பிரமணியன் கவிதைகள் IV)
Valentine Day special eh?
செந்தணல் வீசும் கண்கள் கண்ணீர்உகுக்குதடிஅதில் வெறுமை தங்குதடி.கத்தி எடுத்த கைகள் கொலேடுக்குதடிகவி எழுத எழுதுகோல் பிடிக்குதடி.உன் நினைவுகள் விம்மி வெடிக்குதடிஇதயம் எண்ணித் துடிக்குதடி.வார்த்தைகள் நெஞ்சில் தேங்குதடிவெளிவர முடியாமல் எண்ணி ஏங்குதடி .என் காதல் புனிதமடி - நீயில்லை என்றால்என் உயிரும் நீங்குமடி.--
அன்புடன்
சிவா...
http://sivakumarz.blogspot.com
If you tremble indignation at every injustice then you are a comrade of mine - 'CHE'
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
--
~~<>~~<>~~<>~~<>~~<>~~<>~~<>~
If you love something, set it free...
If it comes back, it is yours...
if it does not, it never was....!
~~<>~~<>~~<>~~<>~~<>~~<>~~<>~
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment