[அன்புடன்] Re: [தமிழ் மன்றம்] Buzz ரீங்காரம்
15 பிப்ரவரி, 2010 5:57 pm அன்று, அன்புடன் புகாரி <anbudanbuhari@gmail.com> எழுதியது:
கனவுகளைக் குவித்து
ஒரே இடத்தில்
பொட்டலம் கட்டித் தருகிறது
ரீங்காரம்குழுமங்களின் சிறகுகள்
மெல்ல மெல்ல
முறிக்கப்படுகின்றனரீங்கார வண்டுகளின்
சின்னஞ்சிறு சிறகுகள்
லட்சம் பல லட்சமாய்
வெடித்துப் படபடக்கின்றனகணினி இணையம்
விட்டகலா
தொட்டணைத்தூறும் மனற்கேணிபொங்குகிறது அளவற்று
மனக்கேணி என்றே வரும்
தொடாமல் அணைக்க முடியாது எனவும் சொல்லிட்டீங்க
அகர முதல
இணைய வெளியெல்லாம்
கூகுள் பகவான் ஆனது
கருத்துப்பிழை
--
--
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.com
http://pogathe.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamilmanram@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
"உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே."
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment