Monday, February 15, 2010

Re: [அன்புடன்] Buzz ரீங்காரம்

இந்த சுட்டியில் சொல்ற மாதிரி email id எல்லாம் தெரிவதில்லையே..  என்னோட buzzla யாருடைய ஈமெயில் முகவரியும் தெரியலை.. பேர் மட்டும் தான் தெரியுது.
எனக்கு முக்கியமா கடுப்பாகிறதே இன்பாக்ஸ்க்கும் மடல் வருவதுதான். இன்பாக்ஸ்க்கு கீழேயே buzzலயும் காமிக்குது.. அப்புறம் எதுக்கு தேவையில்லாம் இன்னொரு தடவை இன்பாக்ஸ்ல. இதுக்கு ஏதும் வழி இருந்தா சொல்லுங்களேன்

2010/2/16 meena muthu <rangameena@gmail.com>
இதற்கு என்ன செய்யலாம் என்று இங்கே: http://ethirneechal.blogspot.com/2010/02/buzz.html போய் பாருங்கள் அவர் சொல்லும் யோசனை நன்கு வேலை செய்கிறது :)
--
நட்புடன்
ரமேஷ்  
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment