Re: [அன்புடன்] Buzz ரீங்காரம்
என்க ஒழுங்கு செய்யறது - பத்துப் பேர பிளாக் பண்ணா 20 பேரு பின்னாலேயே வராங்க - ம்ம்ம்ம்ம் - ஒழுங்கு ப்ண்ணிடுவோம் - பாப்ப்போம்
2010/2/16 அன்புடன் புகாரி <anbudanbuhari@gmail.com>
உங்களைத் தொடர்பவர்களையும் நீங்கள் தொடர்பவர்களையும் ஒழுங்கு செய்யுங்கள் சீனா. அதில்தான் இருக்கிறது உங்களின் இனிமையான ரீங்காரம்.
2010/2/15 சீனா ..... Cheena <cheenakay@googlemail.com>
அன்பின் புகாரி
ரீங்காரம் படுத்துகிறது - யார் யாரோ தொடர்கிறார்கள் - ஏதேதோ எழுதுகிறார்கள் - நமக்கு ஒரு கட்டுப்பாடும் இல்லை ....
பாப்போம் எப்படிப் போகுதுன்னு ,,,,,
2010/2/16 அன்புடன் புகாரி <anbudanbuhari@gmail.com>
--கனவுகளைக் குவித்து
ஒரே இடத்தில்
பொட்டலம் கட்டித் தருகிறது
ரீங்காரம்குழுமங்களின் சிறகுகள்
மெல்ல மெல்ல
முறிக்கப்படுகின்றனரீங்கார வண்டுகளின்
சின்னஞ்சிறு சிறகுகள்
லட்சம் பல லட்சமாய்
வெடித்துப் படபடக்கின்றனகணினி இணையம்
விட்டகலா
தொட்டணைத்தூறும் மனற்கேணிபொங்குகிறது அளவற்றுஅகர முதல
இணைய வெளியெல்லாம்
கூகுள் பகவான் ஆனது
--
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.com
http://pogathe.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
--
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.com
http://pogathe.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment