Saturday, February 13, 2010

[அன்புடன்] சிங்களன் உயிர் மட்டும் உசத்தியா ?

வணக்கம்
 தமிழின எதிரிகள்
ராஜபட்சே பொன்சேகா இருவரும் சாகவேண்டியவர்கள்தான்.
தமிழினக் கொலை ரகசியம் அறிந்த  பொன்சேகா விரைவில்
தூக்கிலிடப்படுவான்.விரைவில் ராஜபட்சே தற்கொலை செய்வான்.
பொன்சேகா உயிருக்காக துடிக்கும் அமெரிக்கா,இந்தியா,ஐநா
தமிழர் படுகொலையின் போது துடிக்க வில்லையே ஏன்?
தமிழர் உயிர் மட்டும் மட்டமா ?
சிங்களன் உயிர் மட்டும் உசத்தியா ?
இரா .இரவி

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment