Wednesday, February 17, 2010

Re: [அன்புடன்] Re: Araadhaavin PadaippukaL

நல்வாழ்த்துகள் ராதா



2010/2/16 Araathaa S <ursathya@googlemail.com>
சீனா ஐயா,
எனது எழுத்துக்களுக்கு தொடர் ஆதரவை  தந்து வரும், எங்கள் ஐய்யாவுக்கு எனது நன்றிகள்.
 
அராதா, 

 
On 2/8/10, சீனா ..... Cheena <cheenakay@googlemail.com> wrote:
அன்பின் அராதா

குறும்பாக்கள் அருமை

நல்வாழ்த்துகள் ராதா

நட்புடன் சீனா

2010/2/8 Araathaa S <ursathya@googlemail.com>
ஹைக்கூ
 
மண்ணின் விளைச்சல்
வெள்ள நீரில் மூழ்கியது
வெண்ணீரில் கண்கள்...
 
 
நான் நீ நாம்
நமக்குள் மறந்தால்
யாவரும் ஞானி...
 
 
அன்போடு வாழ்ந்தால்
பண்பு தானாய் வரும்
உன் மனதில்...
 
 
ஒளியை தேடி வந்த
ஓர் வாழ்க்கை இருட்டில்
விட்டில்பூச்சி...!
 
அராதா.

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html



--
--
Thanks & Regards
S.Sakkiah
CHENNAI
(+91-9677920550)
.............GOOD DAY FOR YOU.............

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment