Re: [அன்புடன்] Re: கவிதைக் காதலன் - கவிதைகள் (சிவசுப்பிரமணியன் கவிதைகள் IV)
கண்டுபுடிசிட்டீங்களே
2010/2/15 kanthi jaganathan <kanthi.jaganathan@gmail.com>
Valentine Day special eh?
--செந்தணல் வீசும் கண்கள் கண்ணீர்உகுக்குதடிஅதில் வெறுமை தங்குதடி.கத்தி எடுத்த கைகள் கொலேடுக்குதடிகவி எழுத எழுதுகோல் பிடிக்குதடி.உன் நினைவுகள் விம்மி வெடிக்குதடிஇதயம் எண்ணித் துடிக்குதடி.வார்த்தைகள் நெஞ்சில் தேங்குதடிவெளிவர முடியாமல் எண்ணி ஏங்குதடி .என் காதல் புனிதமடி - நீயில்லை என்றால்என் உயிரும் நீங்குமடி.--
அன்புடன்
சிவா...
http://sivakumarz.blogspot.com
If you tremble indignation at every injustice then you are a comrade of mine - 'CHE'
--
~~<>~~<>~~<>~~<>~~<>~~<>~~<>~
If you love something, set it free...
If it comes back, it is yours...
if it does not, it never was....!
~~<>~~<>~~<>~~<>~~<>~~<>~~<>~
--
--
அன்புடன்
சிவா...
http://sivakumarz.blogspot.com
If you tremble indignation at every injustice then you are a comrade of mine - 'CHE'
--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment