Re: [தமிழமுதம்] Re: கவிதைக்காதலி
பாராட்டுக்கு நன்றி நண்பர் கணேசன்.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்.
++++++++++++++++++++++
2010/2/14 N. Ganesan <naa.ganesan@gmail.com>
> ஔவையாரை ஒத்தமேழிச்செல்வி அம்மாவுக்கு தகுதியான நல்வாழ்த்து.
> அருந்தமிழ்ச் செல்வி,
> அன்னையே ! எமது
> சீதா அம்மையே !
> வேத ஞானம் முதிர்ந்த
> வித்தகி,
> இத்தளத்தில் தோன்றிய
> முத்தமிழ் மூதாட்டி !
> தமிழ்க் காதலி !
> நீ வாழ்க ! வாழ்க !
> நீடு வாழ்க !
>
> அன்புடன்
> சி. ஜெயபரதன்.
>
வணக்கங்களுடன்,
நா. கணேசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment