Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?
நன்றி நண்பர் செல்வா,
/////சொறி சிரங்கு ஆபரணம் புல்லாக்கு தோரணம்
ஏதும் இல்லாமல்
சியார்ச் பெர்னாட்சா
என்று எழுதுவோர் எழுதட்டும். இல்லை இல்லை
ஒலிப்புத்துல்லியம் வேண்டும் என்போர்
சி'யார்ச்' பெ'ர்னாட்'சா^ -ன்னு எழுதட்டும். ////
நாங்கள் யாவரும் ஜியார்ஜ் பெர்னாட் ஷா வென்றுதான் எழுதுவோம். கோபம் கொள்ளாதீர்.
இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் ஜியார்ஜ் பெர்னாட் ஷா (George Bernard Shaw) என்பதைத் தூய தமிழில் எழுத இயலாது என்பதை உறுதிப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
சரியாகத்தான் பாரதி உங்களுக்குச் சொல்லியிருக்கிறான்.
"சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
"சொல்லவும் கூடுவதில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்
தமிழ்நாடு தமிங்கல நாடாகத்தான் மாறி வருகிறது.
ஜெயபாரதன்
++++++++++++++++++++++++++++++
2010/2/16 C.R. Selvakumar <c.r.selvakumar@gmail.com>
சொறி சிரங்கு ஆபரணம் புல்லாக்கு தோரணம்ஏதும் இல்லாமல்சியார்ச் பெர்னாட்சாஎன்று எழுதுவோர் எழுதட்டும். இல்லை இல்லைஒலிப்புத்துல்லியம் வேண்டும் என்போர்சி'யார்ச்' பெ'ர்னாட்'சா^ -ன்னு எழுதட்டும்.(புல்லாக்கு ஆபரணம்கழற்றிவிட்டுப் பார்த்தாலும் புரியும்.ஒலித்திரிபுக்குறிகள் எப்படி அவ்வெழுத்துஒலியை மாற்றும்என்று அறியாதவரும் விட்டுவிட்டுப் படித்தால் புரியும்).அன்புடன்செல்வா2010/2/16 S. Jayabarathan jayabarat@tnt21.com
(சி'யார்ச்' பெ'ர்னாட்'சா^ ).இந்தப் பெயரில் எழுத்துக்களுக்கு மூக்குத்தி, புல்லாக்கு, தோடு, எல்லாம் தொங்குதே !!! தமிழ் எழுத்துக்கு ஏனையா வேண்டாத ஆபரணங்கள், தோரணங்கள் ?சி. ஜெயபாரதன்.++++++++++++++---------Original Message-------From: C.R. SelvakumarDate: 02/15/10 19:57:18Subject: Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] கிரந்தம் தமிழுக்குத் தேவையா?
2010/2/15 Jay Jayabarathan jayabarathans@gmail.com
(சி'யார்ச்' பெ'ர்னாட்'சா^ ).இதை எத்தனை பேர் வாசிக்க முடியும் என்று சொல்வீர் செல்வா ?ஏதோ சியார்ச் பெர்நாட்சா என்று படிக்க முடியும் அல்லவா (எல்லோராலும்)?ஜெயபாரதன்
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamilmanram@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.
--

தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment