[தமிழமுதம்] Fwd: கூகுளின் sms தகவல் சேவை...
JavaScript must be enabled in order for you to use this demo. However, it seems JavaScript is either disabled or not supported by your browser. Please enable JavaScript by changing your browser options, and then try again.
http://www.google.co.in/mobile/nokia_smart/sms.html
கூகுளின் sms சேவை. நீங்கள் எந்தத் தகவல் வேண்டுமானாலும் அதை தட்டச்சு செய்து 9-77-33-00000 என்ற எண்ணுக்கு அனுப்பினால் உடனே தகவல் வருமாம். உதாரணமாக cri என்று தட்டச்சு செய்து அனுப்பினால் உடனடியாக அந்தத் தகவல் வருமாம் குறுஞ்செய்தியாக. மேலதிக தகவல்களுக்கு அந்த சுட்டியைச் சொடுக்கவும்
--
நட்புடன்
மழைக்காதலன்
http://charlesantony.blogspot.com/
http://charlessmiles.blogspot.com/
சாதியில்லாத அமைதியான சமூகத்தை உருவாக்குவதுதான், நீதியான, முரண்பாடற்ற, சமமான உரிமையுள்ள சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படி. சாதி, வர்க்க, பாலின, இன வேறுபாடில்லாத சம உரிமையுள்ள சமுதாயம் உருவாக வேண்டும். அப்படி இல்லாத சமுதாயமானது சமூக அடக்குமுறை, அரசியல் சுரண்டல்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், கலாச்சார ஆதிக்கம், பாலின பாகுபாடு, வர்க்க ரீதியாக தனிமைப்படுத்தப்படுதல், திட்டமிட்டு தனிமைப்படுத்தப்படுதல் முதலியவற்றுக்கு வழி வகுக்கும். இந்த வகையான ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகம் உருவாக்குவோம்.
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment