Re: [அன்புடன்] Buzz ரீங்காரம்
அந்த மாதிரி தெரியலையே.. நான் முதல் தடவை buzzல நுழையும் போதே 20 more people have started following youன்னு வந்து கீழே okay பட்டன் இருந்தது.. அதை இன்னிக்கு வரைக்கும் க்ளிக் பண்ணவே இல்லை.. இருந்தாலும் 31 followers காட்டுது. buzz எப்படி வெளியே வர்றதுன்னும் தெரியலை. யாரும் buzzla பதில் போட்டா அது இன்பாக்ஸ்க்கு வருது. அத எப்படி தடுக்கிறதுன்னே தெரியலை.. சரியான கடுப்பு கிளப்புது buzz
நட்புடன்
ரமேஷ்
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்
-- 2010/2/16 அன்புடன் புகாரி <anbudanbuhari@gmail.com>
-- நீங்கள் அனுமதி தராமல் யாரும் வரமுடியாது சீனாரீங்காரம் நமது கையில். குழுமம்போல் அல்ல. இங்கே நாம் தான் எஜமானி
நட்புடன்
ரமேஷ்
வேணுமின்னே யோசிப்போர் சங்கம்
இல்லத்தரசர்கள் சங்கம்
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment