Wednesday, February 17, 2010

Re: [அன்புடன்] Re: கவிதைக் காதலன் - கவிதைகள் (சிவசுப்பிரமணியன் கவிதைகள் IV)

பார்த்தேன்...ரசித்தேன்...


?ui=2&view=att&th=126dd14f6d22c4f7&attid=0.1&disp=attd&realattid=ii_126dd14f6d22c4f7&zw
 
பௌர்ணமி நிலவைப் பார்த்தேன்;
உன் முகத்தை கண்டு ரசித்தேன்.
அதன் பின்னணியில் கார்மேகத்தை பார்த்தேன்;
உன் கூந்தல் கண்கொண்டு ரசித்தேன்.
மின்னல் பளிச்சிடுவதை பார்த்தேன்;
உன் விழிகளை கண்டு ரசித்தேன்.
தோட்டத்து ரோஜா மலர்வதை பார்த்தேன்;
உன் இதழ் கண்டு ரசித்தேன்.
மலர் மனம் வீசுவதை நுகர்ந்தேன்;
அதில் உன் வாசம் உணர்ந்து கிறங்கினேன்.
ஒன்று சொல் பெண்ணே,
உன்னை மனதை நான் பார்க்கையில்
அதில் என்னைக் கண்கொண்டு ரசிப்பேனா..?

-- 
அன்புடன்
சிவா...
http://sivakumarz.blogspot.com
If you tremble indignation at every injustice then you are a comrade of mine - 'CHE'

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment