Sunday, February 14, 2010

Re: [அன்புடன்] Re: கவிதைக் காதலன் - கவிதைகள் (சிவசுப்பிரமணியன் கவிதைகள் IV)

சரி செய்கிறேன் ஐயா 

2010/2/15 சீனா ..... Cheena <cheenakay@googlemail.com>
அன்பின் சிவா

கவிதை அருமை - இதயத்தின் நிறம் சிவப்பிலிருந்து  மாற்றலாமே

கொலெடுக்குதடி - கோலெடுக்குதடி - தட்டசுப்பிழை தவிர்க்க - கவிதையின் வீரியம் குறைகிறது

காதலர் தினத்தில் எல்லாக் காதலர்கலூம் சொல்லும் வரிகள் - என் உயிரும் நீங்குமடி

வாழக சிவா

2010/2/14 Sivasubramanian R <sivakumarz@gmail.com>
மாற்றம்

?ui=2&view=att&th=126cda1477db963e&attid=0.1&disp=attd&realattid=ii_126cda1477db963e&zw 

செந்தணல் வீசும் கண்கள் கண்ணீர்உகுக்குதடி
அதில் வெறுமை தங்குதடி.
கத்தி எடுத்த கைகள் கொலேடுக்குதடி
கவி எழுத எழுதுகோல் பிடிக்குதடி.
உன் நினைவுகள் விம்மி வெடிக்குதடி
இதயம் எண்ணித் துடிக்குதடி.
வார்த்தைகள் நெஞ்சில் தேங்குதடி
வெளிவர முடியாமல் எண்ணி ஏங்குதடி .
என் காதல் புனிதமடி - நீயில்லை என்றால்
என் உயிரும் நீங்குமடி.

--
அன்புடன்
சிவா...
http://sivakumarz.blogspot.com
If you tremble indignation at every injustice then you are a comrade of mine - 'CHE'

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html



--
அன்புடன்
சிவா...
http://sivakumarz.blogspot.com
If you tremble indignation at every injustice then you are a comrade of mine - 'CHE'

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment