Thursday, February 18, 2010

[அன்புடன்] ரீங்காரத்தின் உள் நோக்கம்

spam என்று விலகி ஓடிய நம்மை spam க்குள் இழுத்துக் கட்டுவதுதான் கூகுள்
ரீங்காரமோ (Buzz)

வணிக உலகமடா இணையா - இது
வணிக உலகமடா

திடீர் திடீர் என்று நம்மைத் தொடர்பவர்களின் எண்ணிக்கைக் கூடுகிறது. நாம்
தொடர்பவர்களின் கட்டுப்பாடாவது நம்மிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

கட்டுப்பாடற்ற ஒரு திறந்த வெளியின் தேவை வணிகமன்று வேறிருக்க வழியில்லை
என்று தோன்றுகிறது.

உங்கள் கருத்து?

--
அன்புடன் புகாரி
http://anbudanbuhari.blogspot.com
http://pogathe.blogspot.com
http://buhari.googlepages.com
http://groups.google.com/group/anbudan

--
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html

0 comments:

  • Post a Comment