[அன்புடன்] கலைஞரின் வைர வரிகள்
அன்பின் குழும நபர்களே
வணக்கம். அய்யாவின் வைர வரிகள்.
இந்த கட்டுரை முழுவதும் பத்திரிகையில் படித்தேன்.
இப்படி ஒரு மாமனிதன் இனிமேல் பிறக்க முடியுமா என எப்பொழுதும்
நினைத்துக்கொண்டிருப்பேன். அரசியலிலும், கலை இலக்கியத்திலும்
அவருக்கு நிகர் அவர்தான்.
யாருக்கும் அரசியலில் மாறுபட்ட கருத்து உண்டு. ஆனால் முத்தமிழ் அறிஞர், தலைவர் கலைஞரின் தமிழுக்கு ஈடு இணை என்பதே
இல்லை. தலைவர் கலைஞரின் தமிழின் மீது அதிக பற்று கொண்டவன்.
இந்த வயதில் ஓய்வுக்கே ஓய்வு கொடுத்த தலைவர் கலைஞர்
தமிழ் இனம் வாழ இன்னும் நூறு ஆண்டு நலமாக வாழ வேண்டும்
அன்புடன் : தனபால். மதுரை.
2010/2/9 சீனா ..... Cheena <cheenakay@googlemail.com>
நல்ல அனுபவ அறிவுரைதான்2010/2/9 சாதிக் அலி <sadeekali@gmail.com>--புகழுரைக்கு மயங்காதீர்: "இந்திரனே, சந்திரனே' என்றெல்லாம் புகழ்ந்து உங்களைத் தூக்கி நிறுத்துபவர்கள், அதே வேகத்தில் உங்களை கீழேதூக்கிப் போடுபவர்களாகவும் இருப்பார்கள். இதை மனதில் கொண்டு, அவர்கள் உங்கள் காதருகே பேசும்போதெல்லாம் நீங்கள் காது கேளாதோராகிவிட வேண்டும். மற்றவர்களைப் பற்றி உங்களிடம் அவர்கள் கோள்மூட்டும் போதெல்லாம் நீங்கள் வாய் பேசாதோராகிவிட வேண்டும். இப்படி ஒரு விரதத்தைக் கடைப்பிடிப்பீர்களேயானால், கலை உலகிலும் சரி, அரசியல் வட்டாரத்திலும் சரி, மொத்தத்தில் பொதுவாழ்க்கையிலே உயர்ந்ததோர் இடம் உங்களுக்கு கிடைத்தே தீரும். கோபுர கலசத்தின் நிலை: இல்லையேல், எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும், கோபுரத்தின் கலசத்தில் எச்சமிடும் பறவைகளை துரத்தவும் முடியாமல், தூக்கி வைத்துக் கொள்ளவும் முடியாமல் தவிக்கும் அந்தக் கோபுர கலசத்தின் நிலைதான் உங்களுக்கு ஏற்படும் என்று எச்சரித்துள்ளார் முதல்வர் கருணாநிதி.
--
--
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
sadeekali@gmail.com
----------- அ. சாதிக் அலி ----------------
நல் சிந்தனைக் கொள் மனிதா..!
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment