Re: [அன்புடன்] Re: Araadhaavin PadaippukaL
ஹைக்கூ
மண்ணின் விளைச்சல்
வெள்ள நீரில் மூழ்கியது
வெண்ணீரில் கண்கள்...
நான் நீ நாம்
நமக்குள் மறந்தால்
யாவரும் ஞானி...
அன்போடு வாழ்ந்தால்
பண்பு தானாய் வரும்
உன் மனதில்...
ஒளியை தேடி வந்த
ஓர் வாழ்க்கை இருட்டில்
விட்டில்பூச்சி...!
அராதா.
-- அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment