Re: [தமிழமுதம்] Re: [தமிழ் மன்றம்] உலகில் முதல் அணு ஆயுதம் ஆக்கிய ராபர்ட் ஓப்பன்ஹைமர்
என்ன இருந்தாலும் மெயின் வார்ரே ரஷ்யா - ஜெர்மனுக்கு - இத்தாலி- இங்கிலாந்து - ப்ரான்ஸ் -அமெரிக்காவுக்குத்தானே,
பேர்ல் ஹார்பரை தவிர ஜப்பான் என்ன சாதிச்சிடுச்சி,
அணுகுண்டு போட்டாத்தான் போர் நிக்கும்னு அமெரிக்கா நினைச்சிருந்தா ஜெர்மன் மேல்யும் இத்தாலி மேலையும் போட்டிருக்கலாம்.
ஹிரோஷிமா நாகசாகி வெறும் பழிவாங்கும் நடவடிக்கை மட்டுமே, அமெரிக்கா உலகை உய்விக்கவே பாம் போட்டது என்பதுலாம் கொஞ்சம் ஓவர்ர்னுதான் நினைக்கிறேன்.
2010/2/6 வேந்தன் அரசு <raju.rajendran@gmail.com>
-- செயபாரதன் ஐயாஉலக போரை உடனடி முடிவுக்கு கொண்டு வந்தது அணுகுண்டு எய்ததேஇல் எனில் அந்த போர் நீடித்து பல லட்சம் மக்கள் மடிந்து இருப்பதோடு இன்னும் பல போர்களை இந்த உலகம் கண்டு இருக்கும்என்பது என் கோணல்பார்வை
இப்படிக்கு
திருநிறைச்செல்வன்
"ஓம் ஸ்ரீ"
"யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே"
--
தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்
0 comments:
Post a Comment