Re: [அன்புடன்] Re: கண்ணீர்த் துளிகள்...
On 2/3/10, அன்புடன் புகாரி <anbudanbuhari@gmail.com> wrote:
பிச்சை...தன்சொல் கேட்கக்கையேந்திப்பிச்சையெடுக்கிறதுமொழி..மழலைகள் இதழசைவில்...
அத்தனை குட்டிக் கவிதைகளும் முத்துக்கள் முகமூடி. தொடர்ந்து இதே வழியிலேயே தொடருங்கள். உங்களிட்ம் நிறைய இருப்பது தெரிகிறது. என் பாராட்டுகள்
கவிஞரின் பாராட்டுகளுக்கு இதயங்கனிந்த நன்றிகள்....
--
நேச நிஜங்களுடன்
உங்கள் முகமூடி
http://wintamizh.blogspot.com/
http://ezhumtamil.blogspot.com/
http://kadhalmaths.blogspot.com/
----------------------------------------------------------
மந்திக்கேன் மணிமகுடம் - கடைச்சரக்கு
மாதுக்கேன் மங்கள நாள்
சந்திக்கே அனுப்புகின்றார் - செந்தமிழை
சதிகாரர் சிரமறுப்போம் எடடா வாளை... --
அன்புடன் - உலகின் முதல்
யுனித்தமிழ்க் குழுமம்
buhari.googlepages.com/anbudan.html
0 comments:
Post a Comment